ஜோசியத்தை நம்பினேன்.
நண்பர்களை நம்பினேன்.
காதலை நம்பினேன்.
சொந்தத்தை நம்பினேன் .
பந்தத்தை நம்பினேன்.
காலத்தில் கடவுளை நம்பினேன்.
நண்பர்களை நம்பினேன்.
காதலை நம்பினேன்.
சொந்தத்தை நம்பினேன் .
பந்தத்தை நம்பினேன்.
காலத்தில் கடவுளை நம்பினேன்.
சில காலம் போனது.
கடைசியில்
எல்லாம் விதியென்று நம்பினேன்.
உடனே என் உயிர் போனது.
செத்து
போன பிறகு
கடவுளிடம் முறையிட்டேன்..
எல்லாரையும் நம்பினேன்.
கடைசியில்
எல்லாரும் என்னை
கை விட்டு விட்டார்களே என்று.
கடவுள் சொன்னார்.
எல்லாரையும் நம்பினாயே
உன்னை நம்பினாயா என்று
அப்போது தான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது.
நான் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்று.
கடைசியில்
எல்லாம் விதியென்று நம்பினேன்.
உடனே என் உயிர் போனது.
செத்து
போன பிறகு
கடவுளிடம் முறையிட்டேன்..
எல்லாரையும் நம்பினேன்.
கடைசியில்
எல்லாரும் என்னை
கை விட்டு விட்டார்களே என்று.
கடவுள் சொன்னார்.
எல்லாரையும் நம்பினாயே
உன்னை நம்பினாயா என்று
அப்போது தான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது.
நான் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்று.
முழித்து பார்த்தேன். வாழ்வில் அர்த்தம் புரிந்தது. தன் மீதே நம்பிக்கை வைக்காதவன் எதை நம்பியும் பயன் இல்லை.
தன் மீது
நம்பிக்கை வைப்பவனுக்கு
எதைக் கண்டும் பயமில்லை.
தன் மீது
நம்பிக்கை வைப்பவனுக்கு
எதைக் கண்டும் பயமில்லை.
No comments:
Post a Comment